ராணுவ தளபதியுடன் ப.சிதம்பரம் ஆலோசனை
டெல்லி: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராணுவ தலைமை தளபதி தீபக் கபூர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.
சிதம்பரத்துடன் நடந்த இந்த சந்திப்பின்போது உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை குறித்து தீபக் கபூர் எடுத்துரைத்தார். மேலும், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் காணப்படும் ஓட்டைகள் குறித்தும் அவர் விளக்கியதாக தெரிகிறது.
மேலும், பாதுகாப்புப் படையினர் தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தீபக் கபூர் விளக்கியதாக தெரிகிறது.
உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் முப்படைத் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு ஏஜென்சிகள் உள்ளிட்டோருடன் ப.சிதம்பரம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு பாதுகாப்பில் அனைவரும் இணைந்து செயல்படும் வகையில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வாரம் கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தாவுடன் சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். அப்போது கடலோரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்து ஆலோசித்தார்.
அதேபோல கடலோரப் பாதுகாப்புப் படை கமாண்டர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications