புத்தாண்டு: பெண்களிடம் சில்மிஷம்-7 பேர் கைது
சென்னை: கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்களிடம் புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக கூறி சில்மிஷம் செய்த புத்தாண்டு வாழ்த்து சொல்வதாக கூறி பெண்களிடம் சில்மிஷம் செய்ய முயன்றதாக 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்றார். அப்போது இளைஞர்கள் சிலர் அவரை வழி மறித்து புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லி அவருடன் வந்திருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்ய முயன்று உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செந்தில்குமார் மதுரவாயல் போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து பெண்களிடம் சில்மிஷம் செய்ய முயன்ற இளைஞர்கள் பிரசன்னா, வினோத், நாசர், முருகானந்தம், காந்திராஜ், வெங்கடேஷன், மணிகண்டன் ஆகிய 7 பேரை கைது செய்தார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications