கோவை: ஹெல்மட் கட்டாயம்-பின்னால் அமர்பவர்களுக்கும்!
கோவை: கோவையில் இருசக்கர வாகன ஓட்டுனர்கள், பின்னால் அமர்ந்து செல்பபவர்களுக்கு ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் கமிஷனர் மகாலி கூறுகையில்,
கோவை நகரில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். புத்தாண்டு முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
நேற்று ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்சென்ற 300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டில் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துகளில் 292 பேர் மரணமடைந்துள்ளனர். 1,381 பேர் காயமடைந்துள்ளனர்.
309 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை முயற்சியில் 1316 பேர் காயமடைந்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நகரில் குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் 15 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நகரின் முக்கிய இடங்களில் 45 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 31 சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதன் மூலம் குற்றங்கள் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது.
கடந்த 2007ம் ஆண்டை விட 2008ம் ஆண்டில் குற்ற வழக்குகள் 7.5 சதவீதம் குறைந்துள்ளது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications