பிப்.22ல் திமுக- போ. மதிமுக இணைப்பு!
Subscribe to Oneindia Tamil
செஞ்சி:பிப்ரவரி மாதம் 22 -ம் தேதி அன்று திமுகவுடன் போட்டி ம.தி.மு.க இணைகிறது என்று செஞ்சி.ராமசந்தரன் தெரிவித்துள்ளார்.
செஞ்சியில் போட்டி மதிமுக தலைவர்களில் ஒருவரான செஞ்சி. ராமசந்திரன், செய்தியாளர்களிடம் கூறுகையில், வைகோ தலைமையிலான மதிமுக தனது கொள்கையை மறந்து அதிமுக வழியில் செல்கின்றது.
எல்.கணேசன், செஞ்சி. ராமசந்திரன் தலைமையிலான போட்டி மதிமுக இணைப்பு விழா சென்னையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பிப்ரவரி 22ம் தேதி அன்று நடைபெறும்.
அந்த இணைப்பின் போது ஒரு லட்சம் தொண்டர்களும், அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து பலரும் திமுகவில் சேருவார்கள்.
அப்போது திமுகவில் இணையும் முன்னாள் எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றார்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications