மேடாஸூக்கு தென்னக ரயில்வே 120 கோடி ஆர்டர்!
Subscribe to Oneindia Tamil

சத்யம் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.ராமலிங்க ராஜூவின் மகன் தலையில் இயங்கும் நிறுவனம் மேடாஸ் இன்ப்ரா லிமிட்.
இந்த நிறுவனத்தை சத்யம் நிறுவனத்துடன் இணைக்க சத்யம் நிறுவனர் எடுத்த முடிவை முதலீட்டாளர்கள் கடுமையாக எதிர்க்க, பங்குகள் விலை சரிந்ததும், அதைத் தொடர்ந்து ச்த்யம் நிறுவன சுயேச்சை இயக்குநர்கள் விலகியதும் தெரிந்ததே.
இதைத் தொடர்ந்து மேடாஸ் இணைப்பைக் கைவிட்டார் ராமலிங்க ராஜூ.
இந்நிலையில், மேடாஸ் இன்ப்ராவுக்கு புதிய ஆர்டர் கிடைத்துள்ளது. அதுவும் அரசுத் தரப்பிலிருந்து.
தென்னக ரயில்வேக்கு ரூ.120 கோடி மதிப்பிலான புதிய கட்டுமானப் பணிகளை அடுத்த 18 ஆண்டுகளுக்குள முடித்துத் தரும் பணியை மேடாஸ் மேற்கொள்ள உள்ளது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications