திருமங்கலத்தில் 'ரவுடிகள் ராஜ்யம்'-சு.சுவாமி
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தலில் ரவுடிகள் ராஜ்யம் நடந்து கொண்டிருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
திருமங்கலம் தொகுத இடைத்தேர்தலில் ரவுடிகள் ராஜ்யம் நடந்து கொண்டிருக்கிறது. உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினே வாக்காளர்களுக்கு கட்டு கட்டாக பணம் கொடுக்கிற காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு பதிவன்று மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு குறித்த ஆதாரங்களை சொல்வதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் சிதம்பரம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அவர் அமெரிக்கா செல்லக்கூடாது.
ஒரு மத்திய அமைச்சரே அமெரிக்காவிடம் சென்று புகார் செய்வது என்பது 100 கோடி இந்திய மக்களை அவமதிக்கும் செயலாகும். பக்கத்து இருக்கை மாணவன் அடித்தான் என்று சக மாணவன், ஆசிரியரிடம் புகார் கூறுவது போல் இருக்கிறது. எனவே அவர் அமெரிக்கா செல்லக்கூடாது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் ராஜா மீது வழக்கு தொடர அனுமதி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இதுவரை பதில் கிடைக்கவில்லை. வரும் பிப்ரவரி 15க்குள் பதில் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவேன் என்றார் சுவாமி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications