தேர்தல் விதிமீறலில் தமிழகம் நம்பர் ஒன் - கோபாலசாமி
சென்னை: தேர்தல் விதி மீறல் செயல்களில் பீகார், உ.பியைத் தாண்டி தமிழகம் முதலிடத்திற்கு வந்துள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார்.
சென்னைக்கு நேற்று வந்த கோபாலசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்பு பீகார், உ.பி. குறித்து நாம் அதிகம் பேசுவோம். இப்போது தமிழகத்தைப் பற்றிப் பேசுகிறோம் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கோபாலசாமி அளித்த பதில்களும்...
கேள்வி: திருமங்கலம் தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறதே...
கோபாலசாமி: தினமும் பத்திரிகைகளில் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். நாட்டுக்கே தெரியும்.
கேள்வி: அமைச்சர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படுமா...
கோபாலசாமி: பார்த்துக் கொள்ளலாம்.
கேள்வி: அமைதியாக தேர்தல் நடக்குமா ...
கோபாலசாமி: நடப்பைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். தமிழகம் கடைசியில் இருந்து முதலிடத்திற்கு வந்துள்ளது என்று கூறிய கோபாலசாமி, காரில் ஏறுவதற்கு முன்பு முன்பு தேர்தல் விதி மீறலுக்கு பீகாரை சொல்வோம். இப்போது தமிழ்நாட்டைச் சொல்கிறோம் என்று கூறியபடி ஏறிக் கிளம்பினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications