மேடாஸ் தலைவர் சின்ஹா ராஜினாமா!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான மேடாஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஆர் சி சின்ஹா விலகிவிட்டார்.
தனது விலகல் கடிதத்தை அவர் செபிக்கும் அனுப்பியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் பதவி விலகலை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேடாஸ் நிறுவனத்தின் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் 36 சதவிகித பங்குகள் உள்ளன.
இந்த நிறுவனத்தைதான் சமீபத்தில் சத்யமுடன் இணைக்கு முற்பட்டு தோல்வி கண்டார் ராமலிங்க ராஜூ. தனது நிதி முறைகேடுகளை இந்த நிறுவனத்தை இணைப்பதன் மூலம் மறைக்க முடியும் என நம்பினார். ஆனால் முதலீட்டாளர்களின் கடும் எதிர்ப்பு அவரது முயற்சியை தோற்கடித்துவிட்டது.
ராமலிங்க ராஜூவின் மகன் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த மேடாஸ்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications