பெட்ரோல் விலை ரூ.5-டீசல் ரூ.3 குறைகிறது!

டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10 குறைக்க வேண்டும் என்று கோரி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா,
பெட்ரோலிய நிறுவனங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது கடும் கண்டனத்துக்குரியது. பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றது மகிழ்ச்சி.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும் குறைக்க முயன்று வருகிறோம். விலையை சிலிண்டருக்கு ரூ. 50 வரை குறைக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியிருக்கிறார். ஆனால், அவ்வளவு குறைக்க முடியாது என்பதை அவரிடம் சொல்லியிருக்கிறேன்.
அதே நேரத்தில் விலையை 25 ரூபாய் வரை குறைக்க முயன்று வருகிறோம். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3ம் குறைக்கப்படும். இந்க விலையும் குறைப்பு விரைவி்ல் அமலுக்கு வரும் என்றார்.
எப்போது இந்த விலைக் குறைப்பு அமலுக்கு வரும் என்று அவர் ஏதும் கூறவில்லை. இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications