மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் இல்லை - முலாயம் சிங்
Subscribe to Oneindia Tamil
மணிப்பூரி (உ.பி): மும்பைத் தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை சமாஜ்வாடி கட்சி வாபஸ் பெறாது என்று சமாஜ்வாடிக் கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மீது மத்திய அரசு உடனடியாக போர் தொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை சமாஜ்வாடி திரும்பப் பெறும் என இரண்டு நாட்களுக்கு முன்பு சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் உ.பி. மாநிலம் மணிப்பூரியில் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங் யாதவ், அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.
இதுதொடர்பாக அமர்சிங் விடுத்த எச்சரிக்கையையும் அவர் மறுத்தார். அமர்சிங் அப்படிக் கூறவில்லை என்றார் முலாயம் சிங்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications