புலிகளின் மேலும் ஒரு ரன்வே பிடிபட்டது
முல்லைத்தீவு மாவட்டம் முல்லியவளை என்ற நகரிலிருந்து ஆறரை கிலோமீட்டர் தொலைவில் இந்த ரன்வே உள்ளது.
ராணுவத்தின் 59வது படைப்பிரிவு இந்த ரன்வேயைப் பிடித்துள்ளது. ஏற்கனவே புலிகளின் 3 ரன்வேக்களை ராணுவம் பிடித்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.
லெப்டினென்ட் கர்னல் ஜனக அரியரத்னே தலைமையிலான இலங்கை சிங்க ரெஜிமென்ட் பிரிவினர் தற்போதைய ரன்வேயைப் பிடித்துள்ளனர்.
ரன்வேயைத் தற்காத்துக் கொள்ள புலிகள் தரப்பு கடுமையாக போராடியது. இதனால் ராணுவத்தின் முயற்சி தாமதப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த விமான ஓடுதளம் ராணுவத்தின் கைவசம் வந்தது.
கைப்பற்றப்பட்டுள்ள ரன்வே, 2000 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது.
முதன் முதலில் பனிக்கன்குளம் என்ற இடத்தில் புலிகளின் ரன்வே பிடிபட்டது. 2வது ரன்வே நிவில் பகுதியிலும், 3வது ரன்வே இரணமடு பகுதியிலும் சிக்கியது. தற்போது நான்காவது ரன்வேயையும் ராணுவம் கைப்பற்றியுள்ளது.
-
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்













Click it and Unblock the Notifications