2020ம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்புவோம் - இஸ்ரோ
சேலம்: 2020ம் ஆண்டு இந்தியர் ஒருவர், இந்திய விண்கலம் மூலம் நிலவுக்கு பயணப்படுவார் என்று சந்திராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சந்திராயன்-1 விண்கலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெற்றிகரமாக நிலவுக்கு செலுத்தப்பட்டது. உலக விண்வெளி அரங்கில் இந்தியா இதன் மூலம் தனி இடம் பிடித்தது.
இந்த நிலையில் சேலம் வந்த சந்திராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, 2020ம் ஆண்டு ஆளுடன் கூடிய விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அண்ணாதுரை கூறுகையில், ஆளற்ற விண்கலத்தை அனுப்பியதன் மூலம் நமது விஞ்ஞானிகளுக்கு நல்ல நம்பிக்கையும், உற்சாகமும் பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆளுடன் கூடிய விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
2020ம் ஆண்டு இந்தக் கனவு நனவாகும். சந்திராயன் 2 திட்டம் இன்னும் 2 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும். சந்திராயன் 3 அதைத் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.
சந்திராயன்-1 திட்டத்தின் மூலம் நமக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை விஞ்ஞானிகள் ஆய்ந்து வருகிறார்கள்.
பொது சந்திரன் ஆய்வு மையத்தை அமைப்பது தொடர்பாக இந்தியாவை பல்வேறு நாடுகள் அணுகியுள்ளன என்றார் அண்ணாமலை.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications