திருவண்ணாமலை: கள்ளச் சாராயம் குடித்த 4 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தனிப்பாடி என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்த நான்கு பேர் பலியானார்கள்.
தனிப்பாடி அருகே உள்ளது போந்தை என்ற கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால்சாமி, ஜெயராமன். மோட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்.
போந்தை கிராமத்தில் நேற்று இந்த மூன்று பேரும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்தனர். அதேபோல சின்னத் தன்டா கிராமத்தைச் சேர்ந்த தோளா மற்றும் சுவாளி ஆகிய இரு பெண்களும் கள்ளச்சாராயம் பருகியுள்ளனர்.
குடித்த சில நிமிடங்களிலேயே நான்கு பேருக்கும் வாந்தி, பேதி மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே கோபால், ஜெயராமன் ஆகிய இருவரும் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
மற்ற 3 பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களில் கோபால்சாமி உயிரிழந்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுவாளியும் உயிரிழந்தார்.
இதனால் அந்த கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்ற நபர் தலைமறைவாகி விட்டார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications