பண வீக்கம் மேலும் குறைந்து 5.24% ஆனது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் பண வீக்கம் மேலும் குறைந்து 5.24 சதவீதமாக உள்ளது.
தொடர்ந்து 10வது வாரமாக பண வீக்கம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்கம் 5.24 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருள் விலைக் குறைவே இதற்கு முக்கிய காரணம்.
கடந்த வாரம் பண வீக்கம் 5.91 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பண வீக்கம் 12.91 ஆக இருந்தது. அதன் பின்னர் தற்போது இறங்குமுகத்தில் பண வீக்கம் உள்ளது.












Click it and Unblock the Notifications