சத்யம் கம்ப்யூட்டர்ஸின் புதிய சிஇஓ விவேக் பால்?

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே விவேக் பாலின் பெயர் இந்தப் பதவியுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, இப்போதைக்கு கருத்து சொல்ல முடியாது என்றும், சத்யம் நிறுவன தலைமைப் பொறுப்பை ஏற்பது குறித்துப தான் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
1999-2005 ஆண்டுகளில் விப்ரோவின் துணைத் தலைவராக இருந்தவர் விவேக் பால். விப்ரோ டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாகியாகவும் இருந்தார். விப்ரோ மெடிக்கல்ஸ் பிரிவின் தலைமைப் பொறுப்பிலும் இருந்துள்ளார். சர்வதேச அளவில் மிகச்சிறந்த நிர்வாகிகளில் ஒருவராகப் பார்க்கப்படுபவர்.
விப்ரோவிலிருந்து விலகி பின்னர், டிபிஜியில் இணைந்தார். சத்யம் - மேடாஸ் விவகாரம் உச்சத்தில் இருந்த போது, இவர்தான் ராமலிங்க ராஜூவுக்கு பதில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
அரசு நியமித்துள்ள சத்யம் இயக்குநர் குழுவின் சிஇஓ தேர்வுப் பட்டியலில் விவேக்கின் பெயர் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, எம்பஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெர்ரி ராவ் பெயரும் சத்யம் தலைமைப் பதவிக்குப் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications