மகர சங்கராந்தி: கங்காசாகரில் 2 லட்சம் பக்தர்கள் தவிப்பு
கொல்கத்தா: மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்காசாகர் தீவில் புனித நீராடச் சென்ற 2 லட்சம் பக்தர்கள், அங்கு நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக திரும்பி வர முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.
கொல்கத்தாவுக்கு 150 கி.மீ., தெற்கே, வங்க கடலில் கங்கை நதி கலக்கும் இடம் தான் கங்காசாகர் தீவு. இந்துக்களின் புனித தலமான இங்கு ஆண்டுதோறும் மகர சங்கராந்தி பண்டிகை அன்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி கபில முனிவரை வழிபடுவர்.
இந்தாண்டும் கங்காசாகரில் ஜன சமுத்திரத்தை காண முடிந்தது. காலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் படகுப் போக்குவரத்தும், சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கங்காசாகர் முதல் கச்சுபெரியா வரையிலான 30 கிலோமீட்டர் தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
வாகனங்கள் நெருக்கியடித்தபடி ஸ்தம்பித்து நின்றன. கங்காசாகர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இரு வாகனங்கள் பனி மூட்டம் காரணமாக மோதிக் கொண்டன.
கங்காசாகரில் 1.5 லட்சம் பேரும், கச்சுபெரியாவில் 50 ஆயிரம் பேரும் வீடு திரும்ப முடியாமல் நீண்ட நேரம் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
மதியத்திற்குப் பின்னர்தான் நிலைமை படிப்படியாக சரியானது.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்

Click it and Unblock the Notifications