இன்டர்நெட்டில் ராஜு மீது முட்டை வீச்சு!

புஷ் மீது முன்பு ஷூ வீசப்பட்டபோது, இன்டர்நெட்டில் அதை அடிப்படையாக வைத்து விளையாட ஆரம்பித்தனர். வித விதமான ஷூக்களை வீசி எறிவது, சரியாக குறி பார்த்து அடிப்பவருக்குப் பாயிண்ட்ஸ் என கலக்கினர்.
இப்போது இன்டர்நெட் குசும்பர்கள் கையில் சத்யம் ராமலிங்க ராஜூ சிக்கியுள்ளார். அவரது முகத்தின் மீது அழுகிய முட்டைகளை வீசி பாயின்ட் எடுக்கும் விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அந்த இணையதளத்தில் ராமலிங்க ராஜுவின் முகம் மாறி மாறி வருகிறது. அந்த முகத்தின் மீது குறி தப்பாமல் அழுகிய முட்டையை வீசி அடித்தால் ஒரு பாயின்ட்டாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் முட்டையை அடித்தால் கூடுதல் பாயின்ட் கிடைக்கும்.
இதுவரை அதிக பாயின்ட்டுகளைப் பெற்று முன்னணியில் இருப்பவர் ஆசிஷ் கன்சால் என்பவர். அவர் 8,323 புள்ளிகளைப் பெற்று முட்டையடிப்பதில் முன்னணி வகிக்கிறார்.
இந்த இணையதளத்திற்கு நெய்ல் தி தீஃப் என பெயரும் வைத்துள்ளனர். இந்த இணையதளத்திற்கு இதுவரை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 772 ஹிட்ஸ்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குசும்பு விளையாட்டை தொடங்கியது யார் என்ன என்ற விவரம் அந்த தளத்தில் இல்லை.
-
தாக்க தயாராக.. 12 அணு குண்டுகளை ரெடியாக வைத்த இந்தியா.. வரலாற்றில் இதுதான் முதல் முறை.. குறி யாருக்கு? பெரும் பதற்றம் -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications