ஆஸ்திரேலியா அருகே தீவில் பூகம்பம்!
Subscribe to Oneindia Tamil

பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கே இருக்கும் குட்டி தீவு நியூ கலிடோனியா. சுமார் 2.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட இத்தீவு தற்போது பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதன் தலைநகர் நௌமியாவில் இருந்து 450 கி.மீ., தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இந்திய நேரப்படி இன்று காலை 9.05 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டபோதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
இது குறித்து ஆஸ்திரேலிய புவியியல் மைய பூகம்ப ஆராய்ச்சியாளர் கிளைவ் கோலின்ஸ் கூறுகையில், இந்த பூகம்பம் கடலுக்கு அடியில் 35 கி.மீ. ஆழத்தில் 6.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எதுவும் ஏற்படாது என்கிறார் கோலின்ஸ்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications