பெண் வயிற்றில் 16 கிலோ கட்டி அகற்றம் !
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கலங்காட்டூரைச் சேர்ந்த பெண் ஒருவருடைய வயிற்றில் இருந்து சுமார் 16 கிலோ கட்டியை டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கலங்காட்டூரைச் சேர்ந்தவர் மருதுபாண்டி. விவசாயி. இவருடைய மனைவி ஆறுமுகம் (42). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆறுமுகத்திற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டரிடம் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அதில் அவரது வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கட்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, டாக்டர்கள் மோகன் பிரசாத், சந்திரசேகர், ஜெகதீஸ்சிங் , சுந்தராஜன், ஆகியோர் அடங்கிய குழு ஆபரேஷன் செய்தது. எட்டரை மணி நேரம் ஆபரேஷனுக்கு பின் வயிற்றில் இருந்த 16 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications