கோவை மாணவிக்கு ரூ.1 லட்சம்-கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
கோவை: இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவை மாணவிக்கு முதல்வர் கருணாநிதி தனது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கோவை அருகே சரவணம்பட்டியில் உள்ள சங்கரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் முதலாண்டு பட்டயப் படிப்பு படித்து வருபவர் ஷோபனா. இவர் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை இதயகோளாறு காரணமாக மரணமடைந்துவிட்டார்.
இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. இதையடுத்து கல்லூரி நேரம் போக மீத நேரங்களில் பொம்மை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
இதையறிந்த முதல்வர் கருணாநிதி ஷோபனாவின் படிப்பு உதவிக்காக தனது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications