'திருமங்கலம்': டிஐஜி-எஸ்பிக்கு மீண்டும் அதே இடம்
சென்னை: திருமங்கலம் இடைத்தேர்தலின்போது தேர்தல் ஆணைய உத்தரவால் இடமாற்றம் செய்யப்பட்ட 6 போலீஸ் உயர் அதிகாரிகள் மீண்டும் அதே இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மாலதி வெளியிட்டுள்ள உத்தரவு:
திண்டுக்கல் சரக டிஐஜியாக இருந்து வரும் ஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை டிஐஜியாக பணிபுரிந்து வரும் அம்ரேஷ் புஜாரி திண்டுக்கல் சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை பூக்கடை துணை ஆணையர் எம்.மனோகர், மதுரை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை எஸ்பியாக இருந்துவரும் பிரேம் ஆனந்த சின்ஹா, சென்னை பூக்கடை துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை டிஎஸ்பியாக பணிபுரிந்து வரும் எம்.சுந்தரேசன் திருப்பரங்குன்றம் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, திருப்பரங்குன்றம் உதவி எஸ்பி இருந்து வரும் பிரவீன் குமார் அபினாபு, முத்துப்பேட்டை உதவி எஸ்பி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications