பிரதமருக்கு மருத்துவ பரிசோதனை-இதயக் குழாயில் அடைப்பு?

பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழக மருத்துவமனையில் நேற்று முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். ஆஞ்சியோகிராபி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இருதயக் குழாய்களில் அடைப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் இன்று மாலை தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரதமருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர் நலமுடன் உள்ளார்.
இது வழக்கமான சோதனைதான். புதன்கிழமை மாலைக்கு மேல் சோதனை முடிவுகள் தெரிய வரும் என்றார்.
அதேசமயம், பிரதமரின் இதயக் குழாய்களில், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனையையொட்டி பிரதமரின் இன்றைய கொல்கத்தா பயணம் ரத்து செய்யப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications