கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியது துபாய் இந்திய பள்ளி
துபாய்: துபாய் மாடர்ன் பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் இது பெற்றோர்களுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இயங்கி வரும் மாடர்ன் உயர்நிலை பள்ளியை குளோபல் எஜிகேசன் மேனேஜ்மன்ட் சிஸ்டம் என்ற அமைப்பு நிர்வாகித்து வருகிறது. இப்பள்ளியின் வளர்ச்சிக்காக தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டிருப்பதை காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் கட்டணத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இதற்கு துபாய் அரசும் அனுமதி வழங்கிய நிலையில் இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இது கொடூரமானது. தற்போதைய சூழ்நிலையில் எனது குழந்தைக்கு நீச்சல் குளம் கொண்ட பள்ளியோ, பெரிய ஆராய்ச்சி கூடமோ தேவையில்லை என்றார் அவர்.
மற்றொருவர் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்டணம் 12 ஆயிரம் திர்ஹாமில் இருந்து 80 ஆயிரம் திர்ஹாமாக உயர்ந்துள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் புதிய கட்டிடம் கட்டியதற்கு நாங்கள் ஏன் பணம் தர வேண்டும் என்றார் அவர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications