தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை: தங்கம் விலை இன்று கடும் உயர்வை சந்தித்தது. மும்பை சந்தை நிலவரப்படி ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 11 ஆயிரத்து 228 ஆக இருந்தது. சென்னையில் ரூ. 10 ஆயிரத்து 408 ஆக உள்ளது.
தங்கத்தின் விலை இன்று சர்வதேச அளவில் உயர்ந்துள்ளதே இதற்குக் காரணம். மும்பை தங்க மார்க்கெட்டில் இன்று வரலாறு காணாத உயர்வினை தங்கம் கண்டது.
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ. 11 ஆயிரத்து 228 ஆக உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ. 1411 ஆக இருந்தது. சென்னை சந்தையில் ரூ. 10 ஆயிரத்து 408 ஆக இருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ. 1301 ஆக இருந்தது.
இன்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ. 345 விலை உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையிலும் இன்று உயர்வு காணப்பட்டது. கிலோ வெள்ளியின் விலை ரூ. 425 உயர்ந்து, ரூ. 19 ஆயிரத்து 480 ஆக இருந்தது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications