இந்தியாவில் பொருளாதாரம் மந்தமில்லை - ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

பாரதிய யுவ சக்தி என்ற அமைப்பை இன்று சென்னையில் துவங்கி வைத்த அவர் கூறியதாவது:
இந்தியாவின் உற்பத்தித் துறை கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இது விரைவில் சரியாகும். அதற்கான நடவடிக்கைகளில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.
நிதித்துறை நடவடிக்கைகளை மத்திய அரசும், பணவியல் நடவடிக்கைகளை மத்திய ரிசர்வ் வங்கியும் எடுத்து வருகின்றன. நிச்சயம் இந்தியப் பொருளாதாரம் மந்த நிலைக்குப் போகாது என்பதற்கான அறிகுறிகள் வலுவாக உள்ளன.
உலக நாடுகளில் நிலவும் மோசமான பொருளாதாரம் காரணமாக சற்று பணத் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை வரும். ஆனால் அதை இந்தியாவின் அரசுத் துறை வங்கிகள் சமாளித்துக் கொள்ளும்.
மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க அரசு வங்கிகள் அதிக கடன்களை வழங்க உள்ளன, என்றார் சிதம்பரம்.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications