சத்யம் மோசடி: பிரைஸ் வாட்டர்ஹவுஸ் அதிகாரிகள் கைது!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்த பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தின் இரு உயர் அதிகாரிகளை ஆந்திர மாநில சிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் சீப் ரிலேஷன்ஷிப் பார்ட்னர் எஸ்.கோபாலகிருஷ்ணன், எங்கேஜ்மெண்ட் லீடர் சீனிவாஸ் தலூரி ஆகியோரை இன்று சிஐடி போலீஸார் கைது செய்தனர்.
சத்யம் கணக்குகளில் தான் செய்த முறைகேடுகளுக்கு இந்த தணிக்கை நிறுவனம் எப்படியெல்லாம் உடந்தையாக இருந்தது என ராமலிங்க ராஜூ கூறிய தகவல்களின் அடிப்படையில் இந்த இருவரையும் கைது செய்திருப்பதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
ராஜு அளித்த தகவல்களைக் கொண்டே தாங்கள் தணிக்கை அறிக்கை கொடுத்ததாகவும், இந்த முறைகேடுகளில் தங்களுக்கு சம்பந்தமில்லை என்றும் முதலில் பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூறியிருந்தது.
ஆனால் இப்போது, ராஜுவின் மோசடி கணக்குகளை தெரிந்தே தணிக்கை செய்துள்ளது பிரைஸ்வாட்டர் ஹவுஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டுளளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications