மகளிர் அணி பிரசாரக் குழு செயலாளராக கயல்விழி
சென்னை: திமுக மகளிர் அணி பிரசாரக் குழு செயலாளராக, மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகளாகவும், குழுத் தலைவர்களாகவும், செயலாளர்களாகவும், இணைச் செயலாளர்களாகவும், துணைச் செயலாளர்களாகவும், குழு உறுப்பினர்களாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்களுடன் தற்போது அறிவிக்கப்படுகிறவர்களும் இடம் பெறுவர்.
நெசவாளர் அணித் தலைவர் தங்கம் தென்னரசு; சட்டத் திருத்தக் குழு உறுப்பினர் ஆண்டிமடம் எஸ்.சிவசுப்பிரமணியம்; தீர்மானக்குழு உறுப்பினர்கள் மீ.ஆ.வைத்தியலிங்கம், முத்துசாமி; சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நீலகிரி குண்டன், அய்யாவு;
இளைஞர் அணி துணைச் செயலாளர் அசன் முகமது ஜின்னா; மகளிர் அணி பிரசாரக் குழு செயலாளர்கள் கயல்விழி மு.க.அழகிரி, வசந்தி ஸ்டான்லி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications