வெளிநாட்டினரை தூக்குங்கள் - மைக்ரோசாப்ட்டுக்கு குடியரசு கட்சி மிரட்டல்
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆட்குறைப்பு செய்தால் அமெரிக்க ஊழியர்களை விட்டுவிட்டு வெளிநாட்டு ஊழியர்களை முதலில் நீக்க வேண்டும் என குடியரசு கட்சி செனட் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் 60 ஆயிரம் ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. இதில் அதிகம் பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் வேலைக்கு அமர்த்தியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இந்நிறுவனம் சமீபத்தில் அடுத்த 18 மாதங்களுக்குள் 5,000 ஊழியர்களை நீக்கப் போவதாக அறிவித்தது.
இதையடுத்து அயோவா மாகாணத்தை சேர்ந்த சக் கிராஸ்லி என்ற குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆட்குறைப்பு செய்தால் அமெரிக்க ஊழியர்களை விட்டுவிட்டு மற்றவர்களைத்தான் நீக்க வேண்டும்.
முக்கியமாக, ஹெச்1பி விசா வைத்திருக்கும் வெளிநாட்டினரின் வேலையை முதலில் பறிக்க வேண்டும். பொருளாதாரம் மந்தமான நிலையில் அமெரிக்கர்களை நீக்க கூடாது.
அதேபோல, புதிதாக ஆள் எடுக்க நினைத்தால் அமெரிக்கர்களுக்கு தான் முதலில் முன்னுரிமை அளி்க்க வேண்டும் என கடிதத்தில் எழுதியுள்ளார்.
குடியரசுக் கட்சி செனட்டரின் இந்த வேண்டுகோளை மைக்ரோசாப்ட் ஏற்குமா என்பது தெரியவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications