ஜப்பான்: கார் தயாரிப்பு நிறுவனங்களில் 25000 பேர் நீக்கம்!!
Subscribe to Oneindia Tamil
டோக்யோ: ஜப்பான் நாட்டின் 12 முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் 25 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளன.
ஹோண்டா, சுசுகி, டொயோட்டா உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் இதில் அடங்கும். பணியாளர்களைக் குறைப்பதோடு, தங்களின் மொத்த உற்பத்தி அளவையும் இந்த நிறுவனங்கள் குறைக்க முடிவு செய்துள்ளன. கார் விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான வீழ்ச்சியே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.
இந்த வேலை நீக்கம் குறித்த அறிவிப்புகளை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் அறிவித்துவிடுவதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் பெரிய கார் யாரிப்பு நிறுவனங்கள் போர்டு, கிறிஸ்லர் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்றவை ஏற்கெனவே ஒரு லட்சம் பணியாளர்கள் வரை குறைப்பதாக அறிவித்துள்ளன. நிறுவனங்களை மூடாமல் தொடர்ந்து நடத்த அரசின் உதவியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications