பிரிட்டன்: வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெயில் அவுட்!
லண்டன்: கார் தயாரிப்பு தொழில் ஆட்டம் கண்டுவரும் நிலையில், அதற்கு சரியான முட்டுக் கொடுக்க பலவித பேக்கேஜ்களை அறிவிக்கத் தயாராகிவிட்டது இங்கிலாந்து.
முதல் கட்டமாக 2.3 பில்லியன் பவுண்ட் அளவுக்கு சலுகையை அறிவித்துள்ளது பிரிட்டிஷ் அரசு.
இந்த சலுகைகளை இன்று அறிவித்துள்ள அரசு, தொழில்துறை முடங்கிவிடாமல் இருப்பதற்காக இன்னும் சில திட்டங்களையும் அறிவிக்கவிருப்பதாகக் கூறியுள்ளது.
பொருளாதார பின்னடைவு காரணமாக இங்கிலாந்தின் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை நீக்கியது. உற்பத்தியை 70 சதவிகிதம் குறைத்துவிட்டன.
"இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையைக் கொண்டு மீண்டும் உற்பத்தியை பழைய நிலைக்கு நிறுவனங்கள் கொண்டு வரவேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்களையும் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். சுற்றுச் சூழலுக்கு பாதகம் ஏற்படுத்தாத 'பசுமை கார்களை' உற்பத்தி செய்ய கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்", என பிரிட்டன் வர்த்தகச் செயலாளர் பீட்டர் மண்டேல்சன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் 15 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவும் தனது வாகன உற்பத்தித் துறைக்கு சலுகைகளை அளிக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications