ராதிகா தலைமையில் மகளிர் அணி மாநாடு: சரத்
கோவை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மகளிர் அணி மாநாடு, துணைத் தலைவர் ராதிகா தலைமையில் கும்பகோணத்தில் அடுத்த மாதம் நடைபெறும் என கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொடூரமாக கொல்லப்படுவதை ஐ.நா.வும் உறுதிப்படுத்தியுள்ளது. இப்பிரச்சனையில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தி தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.
திருமங்கலம் தேர்தலில் ஜனநாயம் வெற்றி பெறவில்லை. பண நாயகமே வெற்றி பெற்றுள்ளது. திருமங்கலம் தேர்தல் எங்களுக்கு ஒரு பயிற்சி களமாக அமைந்துள்ளது.
இயந்திர வாக்குபதிவை பயன்படுத்துவதில் பல தவறுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அதை தடை செய்ய வேண்டும்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர் நிலை கமிட்டி கூட்டம் 29ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
கும்பகோணத்தில் அடுத்த மாதம் கட்சியின் துணைத் தலைவர் ராதிகா தலைமையில் மகளிர் அணி மாநாடு நடைபெறும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications