ஏப்ரல் 8 - மே 15க்குள் லோக்சபா தேர்தல் நடக்கலாம்: தேர்தல் ஆணையர்

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய தேர்தல் கமிஷனர் குரேஷி லண்டனில் உள்ள இந்தியா ஹவுசில் நேற்று மாலை காஷ்மீர் சட்டசபை தேர்தல் குறித்து உரை நிகழ்த்தினார்.
அவருடன் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் சிவ சங்கர முகர்ஜியும் கலந்து கொண்டார். அப்போது குரேஷி கூறுகையில், லோக்சபா தேர்தல் குறித்த தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 15 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் நடைபெறும்.
காஷ்மீரில் மோசமான வானிலையையும் தாண்டி 61.5 சதவீதம் ஓட்டுப்பதிவானது தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்தது. இந்திய தேர்தல் ஆணையம், உயர்ந்தபட்ச நம்பக்கத்தன்மை கொண்டதாகும்.
இந்திய தேர்தல் ஆணையம்தான் உலகிலேயே அதிக அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துகிறது. இந்தியாவில் சுமார் 67.1 கோடி வாக்காளர்கள் மின்னணு இயந்திரம் மூலம் வாக்களிக்கின்றனர்.
இந்தியாவில் ஆளுங்கட்சியினருக்கு எங்களை பிடிக்காது. ஆனால் எதிர்கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கும். அதே எதிர்கட்சி ஆளுங்கட்சியாக மாறியவுடன் எங்களை பிடிக்காமல் போய்விடும் என்றார் குரேஷி.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications