ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்க மெளன விரதப் போராட்டம் ரத்து
சென்னை: சென்னையில் இன்று நடப்பதாக இருந்த கருப்புக்கொடியுடன் மெளன விரதம் இருக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நிர்வாகிகளான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து உயிர் நீத்த இளைஞர் முத்துக்குமாரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுவதால் அதில் கலந்து கொள்ளும் பொருட்டு இந்தப் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தப் போராட்டம் கடற்கரை காந்தி சிலை முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால காவல்துறை அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்தது என்பது நினைவிருக்கலாம்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications