சத்யம் நிறுவனத்தை வாங்க போட்டா போட்டி

சத்யத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் எல் அண்டு டி நிறுவனம் ஏற்கெனவே இதற்கான ஒரு திட்டத்தை இயக்குநர் குழு பரிசீலனைக்கு அனுப்பிவிட்டது. இந்த நிலையில் இப்போது ஸ்பைஸ் குழுமமும் சத்யம் நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த 51 சதவிகித பங்குகளுக்கு மொத்தம் ரூ.2500 கோடியைத் தர ஸ்பைஸ் முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னும் சில நிறுவனங்கள் சத்யம் நிறுவனப் பங்குகளின் இப்போதைய விலையை விட குறிப்பிட்ட சதவிகிதம் கூடுதலாக வைத்துத் தரவும் முன்வந்துள்ளன.
அவற்றில் முக்கியமானவை ஐகேட் மற்றும் ஷிவ் நாடாரின் எச்சிஎல் டெக்னாலஜிஸ்.
எஸ்ஸார் குழுமமும் போட்டியில் குதித்துள்ளது.
எந்த நிறுவனத்துக்கு சத்யத்தின் 51 சதவிகித பங்குகளை விற்பது என்பதில் இயக்குநர் குழு எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், பங்குச் சந்தையே இந்த டீலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
சத்யத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் கிராக்கியால், நேற்று சத்யம் பங்குகள் மேலும் 8 சதவிகிதம் உயர்ந்து 54.05க்கு கைமாறியது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications