சத்யம் நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இந்துஜா சகோதரர்கள்

இந்துஜா குழுமத்தின் இந்துஜா குளோபல் சொலூஷன்ஸ் நிறுவனம், சத்யம் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்துஜா சொலூஷன்ஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், இதுதொடர்பாக சத்யத்திற்கான புதிய முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்திற்கு இந்துஜா குளோபல் சொலூஷன்ஸ் விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
எப்போது சத்யம் ஏலத்திற்கு வருகிறதோ, அப்போது அதில் கலந்து கொள்ள எங்களது நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்துஜா குளோபல் சொலூஷன்ஸ் நிறுவனத்திடம் 100 மில்லியன் டாலருக்கும் மேலான நிதி உள்ளது. தேவைப்பட்டால் புரமோட்டர்களான இந்துஜா சகோதரர்கள் உதவிக் கரம் நீட்டுவார்கள் என்று தெரிவித்தனர்.
ஏற்கனவே எல் அன்ட் டி, ஸ்பைஸ் குழுமம் ஆகியவை சத்யத்தை வாங்க விண்ணப்பம் தெரிவித்துள்ளன. தற்போது மூன்றாவதாக இந்துஜாவும் இணைந்துள்ளது.
பிப்ரவரி 5ம் தேதி சத்யம் நிறுவனத்தின் இயக்குநர் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இந்த நிறுவனங்களின் விருப்பம் குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications