நெட்பிளிக்ஸ்: மந்தத்திலும் ஜோரான லாபம்!
கலிபோர்னியா: உலகமே நிதி நெருக்கடியிலும் பொருளாதார மந்தத்திலும் சிக்கித் தவிக்கும் இன்றைய சூழலில், பெரும்பாலான நிறுவனங்கள் நஷ்டம், லாக் அவுட் என புலம்பி வருகின்றன. ஆனால் இந்த நெருக்கடியிலும் ஒரு நிறுவனம் மட்டும் தனது நிதி நிலை மற்றும் லாபம் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனம் நெட்பிளிக்ஸ். கடந்த 2008-ம் ஆண்டு இறுதியில் இந்நிறுவனத்துக்கு நல்ல லாபம் வந்ததாகவும், 2009-ம் ஆண்டில் மிகச்சிறப்பான வர்த்தகத்தை எதிர்பார்ப்பதாகவும் நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.
பொழுதுபோக்குத் துறையில் முக்கிய நிறுவனமாகத் திகழ்கிறது நெட்பிளிக்ஸ். ஆன்லைனில் திரைப்படங்களை வழங்குவதுதான் இந்நிறுவனத்தின் முக்கிய வர்த்தகம். உலகம் முழுக்க கிட்டத்தட்ட 90 லட்சம் சந்தாரர்களுடன் இயங்கும் பிரமாண்ட நிறுவனம் இது. உலகின் பல மொழிகளில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை ஆன்லைனில் வழங்கிவருகிறது நெட்பிளிக்ஸ். இதன் லைப்ரரியில் மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான படங்களின் டிவிடிகள் உள்ளன.
இந்த ஆண்டில் தனது வாடிக்கையாளர்எண்ணிக்கை 90 லட்சத்திலிருந்து 1 கோடியே 3 லட்சம் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கிறது நெட்பிளிக்ஸ்.
இந்த நிறுவனத்தின் லாபம் இந்த நான்காவது காலாண்டில் மட்டும் 359 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது எதிர்பார்த்தை விட 5 மில்லியன் டாலர் அதிகம் என்கிறார் நெட்பிளிக்ஸ் நிறுவனத் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ்.
சினிமா செய்யும் அதிசயம் இது!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications