ரூ. 1000 கோடியைத் தாண்டியது ஐஓபி லாபம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் லாபம் கடந்தாண்டின் கடைசி 9 மாத காலத்தில் ரூ.1003.42 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் எஸ்.ஏ.பட் கூறுகையில்,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆண்டுக்கு ஆண்டு வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பருடன் முடிவடைந்த 3 மாத காலத்தில் 388.43 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலக்கட்டத்தில் கிடைத்த லாபத்தைவிட 80.25 கோடி அதிகமாகும்.
கடந்த 9 மாத காலத்தில் வங்கியின் லாபம் ரூ.1003.42 கோடியை தாண்டியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 11.94% அதிகமாகும். முந்தைய ஆண்டு ரூ.896.38 கோடி லாபம் கிடைத்தது.
கடந்த 9 மாத காலத்தில் வங்கியின் டெபாசிட் 15.33% அதிகரித்துள்ளது. வராக்கடன் குறைந்துள்ளது என்றார் அவர்.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications