ஜார்க்கண்ட்: 3 நக்சலைட்கள் அடித்துக் கொலை
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிராமவாசியை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற மூன்று நக்சலைட்களை கிராம மக்கள் சேர்ந்து அடித்துக் கொன்று விட்டனர்.
ராஞ்சி அருகே கோர்பார் என்ற கிராமத்தில் இன்று இச்சம்பவம் நடந்துள்ளது.
அந்த மூவரும் தடை செய்யப்பட்ட ஜார்க்கண்ட் பிரஸ்துதி சமிதி என்ற நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்கள். கோர்பார் கிராமத்திற்கு இன்று காலை வந்த அவர்கள் அங்கிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
இதையடுத்து அங்கு கிராமவாசிகள் திரண்டனர். இதைப் பார்த்ததும், அவர்கள் மீது நக்சலைட்கள் துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் இரு கிராமவாசிகள் காயமடைந்தனர்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்து கொதித்து எழுந்த கிராம மக்கள் 3 நக்சலைட்களையும் வளைத்துப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அந்தக் கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது. போலீஸார் விரைந்துள்ளனர்.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications