பொது வேலைநிறுத்தம்: 4ம் தேதி கடைகள் மூடல் - வெள்ளையன்
சென்னை: பிப்ரவரி 4ம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தின்போது தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், பிப்ரவரி 4ம் தேதியன்று தமிழகம் தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு இலங்கைத் தமிழர் பாதுகாபபு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதை ஏற்று அன்றைய தினம் கடைகள் அனைத்தையும் மூடி போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளோம்.
முத்துக்குமார் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு துணை நிற்கும் வகையில் இந்தப் போராட்டத்தில் வணிகர்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளோம் என்றார் வெள்ளையன்.
பாஜக ஆதரவு
இதற்கிடையே, பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications