தங்கம்: பவுனுக்கு ரூ.48 குறைந்தது!

பங்குச் சந்தை வீழ்ச்சி பெரிய அளவில் நிகழந்து வருவதால், பெரும்பாலும் தங்கமே பாதுகாப்பான முதலீடு என பலரும் தங்கம் வாங்கத் துவங்கிவிட்டனர்.
மேலும் இப்போது திருமண சீசன் என்பதாலும் தங்கத்தின் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த மாதம் 25-ந் தேதி அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ.10,408-க்கு விற்பனை ஆனது. அன்றிலிருந்து தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.
கடந்த 30-ந் தேதி வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் தங்கம் ரூ.10,472 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் ஒரு பவுன் ரூ.10,424-க்கு விற்பனை ஆனது. நேற்று ஒரு பவுன் ரூ.10,376 ஆக குறைந்தது. அதாவது ஒரே நாளில் பவுனுக்கு ரூ.48 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். உலக பொருளாதாரத்தில் நிலவும் வலுவற்ற சூழ்நிலை காரணமாக தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக நகைக்கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
-
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா?












Click it and Unblock the Notifications