நானோ: இந்த ஆண்டு வருவது சந்தேகமே!
டெல்லி: டாடாவின் மக்கள் காரான நானோ இந்த ஆண்டும் ரிலீஸாவது சந்தேகமே என நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
2008-ம் ஆண்டு அக்டோபரில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட டாடா நிறுவனத்தின் 1 லட்ச ரூபாய் மக்கள் காரான நானோ, சிங்கூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கார் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் பட்நாகரில் உள்ள தனது தொழிற்சாலையில் நானோ கார் தயாரிக்கும் பணியை டாடா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் நானோ காருக்கென்று இன்னும் தனி தொழிற்சாலை அமைக்கப்படவில்லையாம். நானோவுக்கென்று வழங்கப்பட்ட நிலத்தில் இன்னும் பூர்வாங்கப் பணிகளே துவங்கப்படவில்லை என்கிறார்கள். இதனை டாடாவும் ஒப்புக் கொள்கிறது. அதேநேரம் தங்களின் பிற தொழிற்சாலைகளில் வைத்து நானோவைத் தயாரித்து வெளியில் விடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் எப்போது என்பதை மட்டும் அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில் உள்ளது டாடா. உலகில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை கடும் சரிவுக்குள்ளாகியுள்ள நிலையில், இந்த ஆண்டே நானோவை வெளியில் விடுவது புத்திசாலித்தனமா என டாடா மோட்டார்ஸ் நிர்வாகிகளுடன் ஆராய்ந்து வருகிறாராம் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா.
இந்த ஆண்டு மூன்ராவது காலாண்டில் டாடா மோட்டார்ஸ் ரூ.200 கோடி நஷ்டத்தைச் சந்தித்திருப்பதால், சற்று பொறுமையாகவே நானோவைக் களமிறக்கும் யோசனை உள்ளதாம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications