அரீவா நிறுவனத்துடன் இந்தியா அணு உலைகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து
டெல்லி: பிரான்சை சேர்ந்த அரீவா நிறுவனத்துடன் இணைந்து மகாராஷ்டிராவின் ஜெய்தாபூர் நகரில் அணு உலை ஒன்று அமைக்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
சர்வதேச அணு சக்தி ஏஜென்சியுடன், இந்தியா பாதுகாப்பு அம்ச ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இதையடுத்து 34 ஆண்டுகளாக அணுசக்தி தயாரிப்பில் தனிமைப்படுத்தப்பட்ட இந்தியா மற்ற நாடுகளில் இருந்து தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்தையம் பெற வழி ஏற்பட்டு விட்டது.
இந்த சூட்டோடு சூடாக, நேற்று இந்திய அரசு, பிரான்சை சேர்ந்த அரீவா என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒப்பந்தத்தில் இந்திய அணுசக்தி கழகம் மற்றும் அரீவா நிறுவன அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.
இதன்படி மகாராஷ்டிராவின் ஜெய்தாபூரில் முதலில் இரண்டு அணு உலைகள் அமைக்க அரீவா உதவும்.
ஒவ்வொடு அணு உலையும் 1,650 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை ஆகும். அணு உலைகளின் எண்ணிக்கை பின்னர் 6 ஆக உயர்த்தப்படும்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications