பங்குச்சந்தை: அமர்க்கள துவக்கம்!

தேசிய பங்குச் சந்தை நிப்டியும் 46 புள்ளிகள் கூடுதலாக வர்த்தகத்தை ஆரம்பித்தது. அமெரிக்க - ஆசிய பங்குச் சந்தைகளில் நிலவும் ஆரோக்கியமான போக்கு காரணமாகவே இந்த உயர்வு என்று பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க சந்தையில் இந்திய நிறுவனங்களின் பங்கு விற்பனை அளவு 6 சதவிகிதம் வரை உயர்ந்திருப்பதன் காரணமாகவே இன்று இந்தியப் பங்குச் சந்தையில் காளை துள்ள ஆரம்பித்திருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 1.19 சதவிகிதம் வரை லாபத்தில் கைமாறின. ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற வங்கிகளின் பங்குகளும் 1.5 சதவிகிதம் வரை லாபத்தில் விற்பனையாகி வருகின்றன.
இன்போஸிஸ், விப்ரோ, டிசிஎஸ் பங்குகள் லாபத்தில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் சத்யம் பங்குகள் மட்டும் 7 சதவிகித நஷ்டத்தில் கைமாறி வருகின்றன.
எல் அண்ட் டி, பிஎச்இஎல், பார்தி ஏர்டெல், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் லாபத்தில் கைமாறி வருகின்றன.
முற்பகல் 11.30 மணி நிலவரம்: சென்செக்ஸ: 9311.16 (+161.86) நிப்டி: 2830.10 (+46.20)
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications