புதுச்சேரியில் பந்த் முழுமை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் பந்த் கிட்டத்தட்ட முழு அளவில் இருந்தது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பந்த் நடத்தப்பட்டது.
இதையொட்டி அங்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பள்ளிகள் மட்டும் இயங்கின.
போலீஸ் பாதுகாப்புடன் ஓரளவு பஸ்களே இயக்கப்பட்டன. பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இல்லை. கிட்டத்தட்ட முழு அளவில் மக்கள் பந்த்துக்கு ஆதரவு அளித்திருந்தனர்.
தனியார் தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டன. ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்டவை ஓடவில்லை. தனியார் பேருந்துகளும் ஓடவில்லை.
பந்த்தையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications