குழாயடிக் கூச்சலுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது: கருணாநிதி
சென்னை: மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய முக்கியமான நிலையில் உள்ள நான், குழாயடிக் கூச்சலுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது, பதிலளிக்கவும் விரும்பவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக செயற்குழு தீர்மானம் திருப்தி அளிக்கவில்லை. ராஜபக்சே கட்சி தீர்மானம் போல இது இருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார்.
இதுகுறித்து நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவிக்கையில்,
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை போன்ற ஒரு முக்கியமான சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள என்னால் குழாயடி கூச்சலுக்கு செவிசாய்க்க முடியாது, பதில் அளிக்கவும் விரும்பவில்லை.
இலங்கை பிரச்சினைக்காக ஆட்சியில் இருந்து விலகி விடுவோம் என்று செயற்குழுவிலே தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் அவர்களுக்கு எல்லாம் ஏமாற்றம் ஏற்பட்டிருக்காது.
என்ன செய்வது? ஈழத்தந்தை செல்வாவின் அன்புச்செல்வன் சந்திரஹாசன் இன்று எனக்கு எழுதியுள்ள கடிதத்திற்கும், இவர்களுடைய ஏமாற்றத்திற்கும் இடையே எவ்வளவு வித்தியாசம் என்றார் முதல்வர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications