தீவிரவாதிகளுடன் தொடர்பு? - ஸ்பெயினில் 4 இந்தியர்கள் கைது
பார்சிலோனா: தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி நான்கு இந்தியர், ஒரு பாகிஸ்தானியர் உட்பட 15 பேரை நேற்று ஸ்பெயின் போலீசார் கைது செய்தனர்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கடந்த 2004ம் ஆண்டு பயணிகள் ரயிலில் குண்டு வெடித்தது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். சந்தேகப்படும் அனைவரையும் கைது செய்து வருகின்றனர்.
சமீபத்தில் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டதாக சந்தேகித்து மும்பையை சேர்ந்த ரோஷன் ஜமால் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜனவரி 20ம் தேதி வரி ஏமாற்றம் செய்ததாகவும், தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் அனுப்பியதாகவும் 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது தீவிரவாதிகளுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்ததாக சந்தேகப்பட்டு 15 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் இந்தியர்கள், ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். மற்ற 10 பேர் வடக்கு ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள்.
அவர்களிடம் வெடிபொருட்கள் எதுவும் இல்லை. ஆனால், போலி பாஸ்போர்ட் தயாரிப்பதற்கான பொருட்களும், அல் கொய்தா மற்றும் சில் தீவிரவாத இயக்கங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களும் இருந்ததாக ஸ்பெயின் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications