பணவீக்கம் 5.07% ஆக குறைந்தது!
டெல்லி: இந்தியாவின் பணவீக்க விகிதம் கடந்த 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஜனவரி 24-ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தின் மொத்த விற்பனை விலைக் குறியீட்டெண்படி பணவீக்கம் 5.64 சதவிகிதத்திலிருந்து 5.07 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
ராய்டர்ஸ் உள்பட பல ஏஜென்ஸிகள் கணித்ததை விட மிக வேகமாக பணவீக்கம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது என நிதித்துறை கருத்து தெரிவித்துள்ளது.
அதேநேரம், கடந்த நவம்பர் 29-ம் தேதியோடு முடிவடைந்த ஆண்டுக்கான பணவீக்க விகிதம் 7.86 ஆக இருந்துள்ளது.
நடைமுறை விலைகளைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
பெட்ரோலியப் பொருட்களுக்கான விலைக் குறைக்கப்பட்ட பிறகுகூட, விலை நிலைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
சில நடைமுறைக் காரணங்களால் இந்த நிலை உள்ளதாகவும், நீண்ட கால அடிப்படையில்தான் பணவீக்கம் பற்றிக் கணிக்க முடியும் என்றும் நிதித்துறை அறிவித்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications