அரசியலுக்கு வந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். அவர் லோக் பாரதி என்னும் கட்சியின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் காம்ப்ளி. மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் நெருங்கிய நண்பர். கடந்த 2000ம் ஆண்டுக்கு பின் இவருக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் ஓய்வை அறிவித்தார்.
தற்போது அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். அவர் மகாராஷ்டிராவை சேர்ந்த உள்ளூர் கட்சியான லோக் பாரதியில் இணைந்துள்ளார்.
அவர் அக்கட்சியின் தேசிய துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்,
மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் நான் உட்பட மும்பை மக்கள் அரசியலில் மாற்றம் வர வேண்டும் என விரும்புகிறோம். அதனால் அரசியலில் ஈடுபட முடிவு செய்தேன். சில கட்சிகளிலிருந்து முக்கிய பதவி தருகிறோம் வாருங்கள் என்றனர்.
ஆனால், நான் லோக் பாரதியில் இணைவதையே விரும்புகிறேன். அவர்கள் கல்வி குறித்த விழிப்புணர்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றார் காம்ப்ளி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications