சிரஞ்சீவிக்கு ஒரே சின்னம் இல்லை - கைவிரித்தது தேர்தல் ஆணையம்
ஐதராபாத்: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என கூறி தேர்தல் கமிஷன் அதற்கு தனி சின்னம் ஒதுக்க மறுத்துவிட்டது.
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கடந்த ஆண்டு பிரஜ்ஜா ராஜ்யம் எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் சமீபத்தில் அவர் டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையாளர் கோபாலசாமியை சந்தித்து வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு பொது சின்னத்தை ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அவரது, கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விட்டது.
இது குறித்து பிரஜ்ஜா ராஜ்யம் கட்சிக்கு தேர்தல் கமிஷன் எழுதியுள்ள கடிதத்தில், அங்கீரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொதுவான தேர்தல் சின்னம் ஒதுக்கப்படும். அதனால் தங்களுக்கு தற்போது பொதுவான சின்னம் வழங்கப்படாது என்றார்.
இது குறித்து நிஜாமாபாத்தில் நடந்த கூட்டத்தில் சிரஞ்சீவி கூறுகையில், தேர்தல் கமிஷனின் இந்த முடிவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்றார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications