கோன் பனேகா குரோர்பதியை வாங்கிய சோனி!

கடந்த எட்டு வருடங்களாக இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை வைத்திருந்தது ஸ்டார் ப்ளஸ். மூன்று பாகங்களாக நடத்தப்பட்ட கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி அதன் மதிப்பை இழந்து விட்டதாகவும், நான்காவது பாகம் நடத்துவதால் பெரிய வரவேற்பை கிடைக்காது என்றும் ஸ்டார் டிவி தெரிவித்திருந்தது. எனவே அதன் உரிமையைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டது.
இப்போது இந்த நிகழ்ச்சியை மேலும் புதுப்பொலிவுடன் தர முடிவு செய்துள்ளது சோனி. இந்த நான்காம் பாகத்தை, முதல் மூன்று பாகங்களை விட அசத்தலாகத் தரப்போவதாக சோனி அறிவித்துள்ளது.
இன்னொரு பெரிய டீலையும் சத்தமில்லாமல் முதடித்துள்ளது சோனி. உலகப் புகழ் பெற்றுவிட்ட ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் ஆங்கிலம் மற்றும் இந்தி சாட்டிலைட் உரிமையையும் பெற்றுள்ளது சோனி. கோன்பனேகா நிகழ்ச்சியைத் துவங்கும் முன் இந்தப் படத்தை வெளியிட்டு நான்காம் பாகத்துக்கு முன்னோட்டம் தரத் திட்டமிட்டுள்ளனர்.
கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை மைப்படுத்தி எடுக்கப்பட்டு பெறும் வெற்றி பெற்றுள்ள படம்தான் இந்த ஸ்லம்டாக் மில்லியனேர். இப்படத்தில் கோன் பனேகா... நிகழ்ச்சியை நடத்துபராக நடித்தவர் அனில் கபூர். எனவே கோன் பனேகா க்ரோர்பதியின் நான்காம் பாகத்தை அவரே நடத்துவார் என கூறப்படுகிறது.
அமிதாப்பும், ஷாரூக்கானும் பெற்ற வெற்றிகளை அனில்கபூர் பெறுவாரா? பார்க்கலாம்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications